SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

Episode's summary

Many bilingual and migrant families have their own personal connection and memories of listening to SBS's language programs on the radio. - நவீன ஆஸ்திரேலியாவின் மாறிவரும் சமூகங்களையும் அவற்றின் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில், SBS தனது மொழிச் சேவைகள் மீளாய்வை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் காலம் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து Hannah Kwon ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம். The programs have changed and expanded over the years, and now, SBS is getting ready to conduct its Language Services Review to reflect the changing communities and needs of modern Australia. There's a public consultation period taking place, which runs from the 5th of October to the 13th of November. - The programs have changed and expanded over the years, and now, SBS is getting ready to conduct its Language Services Review to reflect the changing communities and needs of modern Australia. There's a public consultation period…

Episodes

14727-

Australia's changing languages shape new SBS review - ஆஸ்திரேலியாவில் பிறமொழி பேசுவோர் அதிகரிப்பு: SBS சேவை மீளாய்வு

Many bilingual and migrant families have their own personal connection and memories of listening to SBS's language programs on the radio. - நவீன ஆஸ்திரேலியாவின் மாறிவரும் சமூகங்களையும் அவற்றின் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில், SBS தனது மொழிச் சேவைகள் மீளாய்வை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் காலம் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து Hannah Kwon ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம். The programs have changed and expanded over the years, and now, SBS is getting ready to conduct its Language Services Review to reflect the changing communities and needs of modern Australia. There's a public consultation period taking place, which runs from the 5th of October to the 13th of November. - The programs have changed and expanded over the years, and now, SBS is getting ready to conduct its Language Services Review to reflect the changing communities and needs of modern Australia. There's a public consultation period…

26 Oct 2026
14726-

போலியோ இல்லா உலகை நோக்கி… சிட்னியில் ஒரு விழிப்புணர்வுப் பயணம்!

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, Rotary Club-ன் அனுசரணையுடன் உலக நாடுகளில் போலியோவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ரயில் பயணம் கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்தப் பயணத்தை முன்னெடுத்து நடத்தி வரும் மார்க் மற்றும் அவருடன் பயணித்த ரெங்கராஜன் ஆகிய இருவருடன் இந்த விழிப்புணர்வு பயணம் குறித்து உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Sydney train travel challenge raises awareness to end polio!

26 Oct 2026
14725-

மறைந்தார் செஃப் தாமு : SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம்

தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர் செஃப் தாமு என்றழைக்கப்படும் கோதண்டராமன் தாமோதரன், 72 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 25 ஆம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள செஃப் தாமு அவர்கள் சமையல் துறையில் தனது பயணம் மற்றும் சவால்கள் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு அவரின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது எமக்கு வழங்கிய நேர்காணலின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர் செல்வி இன்பசேகரன். Interview with Chef Damu

26 Oct 2026
14724-

Superannuation பணத்தை முன்கூட்டியே எடுப்பது ஏன் அதிகரிக்கிறது?

ஆஸ்திரேலியாவில் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, மக்கள் தங்களது Superannuation ஓய்வூதியச் சேமிப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே பணத்தைப் பெறுவது அதிகரித்து வருகிறது என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Why is the early withdrawal of superannuation increasing?

26 Oct 2026
14723-

இன்றைய செய்திகள்: 26 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

26 Oct 2026