சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

Sadhguru Tamil

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Listen to the last episode:

Sadhguru answers a question on why he built Adiyogi when building a hospital or schools would have been more useful. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என சமூக நிலையில் மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் நிறைய இருக்கும் சூழலில், ஆதியோகி சிலையை நிறுவுவது முக்கியமா என்ற கேள்வி பலரது மனதிலும் இயல்பாகவே வருகிறது. இதற்கான பதிலை இந்த வீடியோவில் சத்குரு வழங்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Previous episodes

  • 172 - ஹாஸ்பிடல் இல்ல ஸ்கூல் கட்டிருக்கலாமே... ஆதியோகி எதுக்கு? | Why Adiyogi? | Sadhguru Tamil 
    Sat, 27 Apr 2024
  • 171 - கடந்த கால தவறுகளை மறக்க என்ன செய்வது ? | Dealing With The Pains of The Past | Sadhguru Tamil 
    Thu, 25 Apr 2024
  • 170 - பாம்பு என்றால் பயமா? - சத்குரு | Why Snake fear? | Sadhguru Tamil 
    Tue, 23 Apr 2024
  • 169 - சிலருக்கே தெரிந்த சக்தி வாய்ந்த முருகர் கோவில் 
    Tue, 20 Feb 2024
  • 168 - கோவிலை பிரதட்சணமாக (Clockwise) வலம் வருவது ஏன்? 
    Sat, 17 Feb 2024
Show more episodes

More canadian religion & spirituality podcasts

More international religion & spirituality podcasts

Choose the genre of podcast